TNPSC Current Affairs – April 02, 2022

0
30

C.A.02.04.2022 (Tamil Version)

 

  1. தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நிலுவை நிதி தொகை ரூபாய் 20,395 கோடியை உடனடியாக விடுவிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதல்வர்  வலியுறுத்தியுள்ளார்

 

  1. கடந்த மார்ச் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி எஸ் டி) வருவாய், இதுவரை இல்லாத வகையில் ரூபாய் 1.42 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது

 

  1. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் சொத்து வரியை அதிகரித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உயர்வானது உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி உயர்வு குறைந்தபட்சம் 25% என்றும் அதிகபட்சம் 150% என்ற என்று கூறப்பட்டுள்ளது

 

  1. 7 கோடி டன் சரக்குகளை கையாண்டு சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்கள் சாதனை படைத்துள்ளது.

 

  1. உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்படும் கால்பந்து தோஹாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. “அல் ரிஹ்லா” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பந்தை, அடிடாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

 

C.A.02.04.2022 (English Version)

  1. The financial amount of money to pay for Tamil Nadu has urged the financial minister Nirmala Sitaraman to immediately release 20,395 crore

 

  1. In the last March, the goods and service tax (GSD) revenue increased by Rs 1.42 lakh crore

 

  1. The Tamil Nadu government has ordered the property tax in the corporation, municipal and panchayats. This high is immediately coming into force. The tax hike is at least 25% and the maximum is 150%

 

  1. 8.7 crore tons of contents has created Chennai and ennur ports.

 

  1. The football is introduced in the Football Tournament in the World Cup. This ball is named “Al Rihla”, Adidas is produced.

Click here to download PDF Material: CA 02.04.2022