Home GOVERNMENT EXAMS TNPSC Current Affairs – May 29, 2022

TNPSC Current Affairs – May 29, 2022

0
28

C.A.29.05.2022 (Tamil Version)

  1. பிரான்சின் கேன்ஸ் நகரில் நடைபெற்ற 75-வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய இயக்குநர் ஷோவ்னக் சென் இயக்கிய “ஆல் தேட் பிரீத்ஸ்” ஆவண படத்துக்கு தங்கக்கண் விருது வழங்கப்பட்டது
  2. இந்திய அரசியலமைப்பு சாட்டக்கூறு 21-ன் படி அனைவரையும் கண்ணியத்துடனும் மனித நேயத்துடனும் நடத்தப்படுவதற்கான அனைத்து உரிமைகளும் பாலியல் தொழிலாளர்களுக்கும் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  3. நாட்டில் 88% பேருக்கு அதிகமானோர் கொரோனாவின் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்
  4. குஜராத்தின் காந்திநகரில் முதல் திரவ யூரியா ஆலை செயல்பட தொடங்கி இருக்கிறது. இந்த ஆலையில் நாளொன்றுக்கு5 லட்சம் பாட்டில் யூரியா உற்பத்தி செய்யப்பட உள்ளது.
  5. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நேற்று (28.5.2022) நடைபெற்ற விழாவில் கலைஞர் கருணாநிதியின் 16 ஆதி உயர சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்துவைத்தார். வெண்கலத்தால் ஆனா இந்த சில70 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை சிற்பி தீனதயாளன் தயாரித்து உள்ளார். தமிழகத்தில் அமைக்கப்பட்ட வெண்கல சிலைகளில் குட்டிக எடை கொண்டது இந்த சிலை. பீடத்தில் இடம்பெற்று இருக்கும் கருணாநிதியின் 5 கட்டளைகள்:-
    • அண்ணா வழியில் அயராது உழைப்போம்
    • ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்
    • ஹிந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்
    • வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்
    • மாநிலத்தில் சுய ஆட்சி – மத்தியில் கூட்டாட்சி

 

C.A.29.05.2022 (English Version)

 

  1. “All That Breathes” Documentary Directed by Indian Director Shovnak Sen Won Gold Award at the 75th International Film Festival in Cannes, France

 

  1. The Supreme Court has ruled that sex workers have every right to be treated with dignity and humanity under Article 21 of the Constitution of India.

 

  1. Federal Health Minister Manzuk Mandavia says more than 88% of people in the country have been vaccinated against both coronaviruses.

 

  1. The first liquid urea plant is operational in Gandhinagar, Gujarat. The plant is expected to produce 1.5 lakh bottles of urea per day.

 

  1. Vice President Venkaiah Naidu unveiled the 16-foot-tall statue of artist Karunanidhi at a function held at the Omanthurai Government Estate in Chennai yesterday (28.5.2022). Some of these are made of bronze ana at 1.70 crores. It is made by sculptor Deenadayalan. This statue is one of the bronze statues made in Tamil Nadu. The 5 Commandments of Karunanidhi on the pedestal: –
    • We will work tirelessly in the way of Anna
    • We will build a non-dominant society
    • We will always oppose the Hindi dump
    • We will overcome poverty by avoiding violence
    • Self-government in the state – federalism in the middle

Click here to download PDF material CA 29.05.2022