TNPSC Current Affairs – March 27, 2022

0
27

C.A.27.03.2022 (Tamil Version)

 

  1. நக்கீரன் கோபாலுக்கு அமைதி தூதர் விருது; இங்கிலாந்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

 

  1. தூத்துக்குடியில் “சைனிக்” பள்ளியை அமைக்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

  1. மதுரையை சேர்ந்த புகைப்பட கலைஞர் செந்தில் குமரன் வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

  1. குறைந்த அளவில் திறந்த வெளி கழிப்பிடங்கள் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் தெலுங்கானா முதலிடம்; தமிழகத்துக்கு இரண்டாம் இடம்;

 

  1. காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் முதல் தவணை தடுப்பூசி 100% செலுத்தி சாதனை படைத்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

  1. உத்தரகண்ட் சட்டப்பேரவை தலைவராக பாஜகவின் ரிது கந்தூரி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்

 

  1. துபாயில் முதலீட்டாளர்களை சந்தித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஐக்கிய அரபு அமீரக தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் ரூபாய் 2,600 கோடி முதலீடுகளை செய்ய ஒப்பந்தம்.

 

C.A.27.03.2022 (English Version)

  1. Peace Ambassador Award to Nakkeeran Gopal; Presented at a ceremony held in the UK.

 

  1. The Ministry of Defense has approved the setting up of a “Sainik” school in Thoothukudi.

 

  1. Madurai-based photographer Senthil Kumaran has been nominated for the World Press Photo Award.

 

  1. Telangana tops list of districts with least open outdoor toilets; Second place to Tamil Nadu;

 

  1. Health Minister Ma Subramanian said that the first installment of vaccination in Kanchipuram, Villupuram, Vellore, Cuddalore and Ariyalur districts has achieved 100%.

 

  1. BJP’s Ritu Kanthuri has been elected Speaker of the Uttarakhand Legislative Assembly

 

  1. Tamil Nadu Chief Minister Stalin met investors in Dubai. UAE companies to invest Rs 2,600 crore in Tamil Nadu

Click here to download PDF material: CA 27.03.2022