C.A.19.06.2022 (Tamil Version)
- அமெரிக்காவில் 6 மாத குழந்தைக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஃபைஸர், மாடர்னா கரோனா தடுப்பூசிகளை ஐந்து வயது, அதற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு செலுத்த ( 6 மாத குழந்தைக்கு செலுத்தலாம்) அமெரிக்க உணவு பாதுகாப்புத் துறை ஒப்புதல்வழங்கியுள்ளது.
- வாக்காளர்கள் 2023-ஏப்ரல்-1-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை தொடர்புடைய தேர்தல் அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் இலவச டோக்கன்கள் ஜூன் 21-ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருமருகலில் தமிழகத்தில் முதல்முறையாக குழாய்வழி எரிவாயு இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் மும்பை போன்ற பெரு நகரங்களில் செயல்படுத்தப்படும் இந்த சேவை நாகை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சர்வதேச மன இறுக்க விழிப்புணர்வு தினம் ஜூன் 18-ம் தேதி கொண்டாடப்பட்டது.
- அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அக்னி வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகங்களில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகங்கள் தெரிவித்துள்ளது.
C.A.19.06.2022 (English Version)
- In the United States, the government has approved the vaccination of a 6-month-old baby with corona. Pfizer has been approved by the U.S. Department of Food Safety to be vaccinated against children aged five years and under (up to 6 months).
- The federal government has asked voters to report their Aadhaar number to relevant election officials by April 1, 2023.
- It has been reported that free tokens will be issued from June 21 so that senior citizens can travel for free on Municipal Transport Corporation buses.
- For the first time in Tamil Nadu, a pipeline gas connection project has been launched in Thirumurugal. The service will be available in major cities like Delhi and Mumbai and has been launched in Nagaland.
- International Autism Awareness Day is celebrated on June 18th.
- The Ministry of Defense has said that Agni soldiers serving under the Agnipath scheme will be given 10% reservation in the Union Ministries of Defense and Home Affairs.
Click here to download PDF material: CA 19.06.2022