TNPSC Current Affairs – June 16, 2022

0
24

C.A.16.06.2022 (Tamil Version)

 

  1. முதியோருக்கு எதிரான கொடுமை ஒழிப்பு தினம் 15.5.2022 அனுசரிக்கப்பட்டது.
  2. சென்னை மாநகராட்சி வாகன நிறுத்தங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கப்பட்டால் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  3. மாநிலத்தில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் அதனை சார்ந்த சேவைகள் மற்றும் டிஜிட்டல் சார்ந்த சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில், தகவல் தொழில்நுட்ப துறை என்ற பெயர் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  4. தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவராக எர்ணாவூர் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. தொழில்துறையின் மற்றும் பல்வேறு தரப்பினருக்கான தேவைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தனி இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இணையதள முகவரி: www.valar.tn.gov.in
  6. ராமநாதபுரத்தில் இருக்கும் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் இளம் பெண்களுக்கு லவ் ஜிஹாத் முறையில் திருமணம் நடைபெறுவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முஸ்லீம் அல்லாத இளம் பெண்களை இஸ்லாமிய மதத்துக்கு மற்றம் செய்யும் நோக்கத்தில் முஸ்லீம் இளைஞர்கள் காதல் செய்து திருமணம் செய்து கொள்வது “லவ் ஜிஹாத்” என்று கூறப்படுகிறது.
  7. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிருத்திவி 2 ஏவுகணை நேற்று 15.6.2022 வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
  8. வேலையின்மை விகிதம் கடந்த 2020-21-ல் 4.2% என்ற அளவில் குறைந்துள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
  9. தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய ஓசியானியா ஓபன் பாரா பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பரம்ஜித் குமார் மற்றும் மன்பிரீத் கவுர் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர்.
  10. ஒரு காலத்தில் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்பிளோரர் நேற்றுடன் (15.6.2022) முடிவடைந்தது.
  11. வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடை செய்ய மலேசிய திட்டமிட்டுள்ளது.

 

C.A.16.06.2022 (English Version)

 

  1. Day for the Elimination of Cruelty to the Elderly was observed on 15.5.2022.

 

  1. It has been informed that a complaint can be lodged on 1913 if the Chennai Corporation charges more than the prescribed fee for parking.

 

  1. The Department of Information Technology has been renamed as the Department of Information Technology and Digital Services with a view to strengthening information technology and related services and digital services in the State.

 

  1. Ernavur Narayanan has been appointed as the Chairman of the Tamil Nadu Palm Workers Welfare Board.

 

  1. A separate website has been set up to address the needs and problems of the industry and various stakeholders. Website address: www.valar.tn.gov.in

 

  1. The intelligence has warned that young women living in the Sri Lankan refugee camp in Ramanathapuram are getting married in a love jihad manner. It is said that “love jihad” is the practice of falling in love with and marrying young Muslim women with the intention of converting non-Muslim young women to Islam.

 

  1. The domestically produced Prithvi 2 missile carrying nuclear weapons was successfully tested yesterday 15.6.2022.

 

  1. Unemployment has fallen to 4.2% in 2020-21, according to a federal government study.

 

  1. India’s Paramjit Kumar and Manpreet Kaur won bronze at the Asian Oceania Open Para weightlifting Championships in South Korea.

 

  1. Microsoft’s Internet Explorer, which once dominated the world, ended yesterday (15.6.2022).

 

  1. Malaysia plans to completely ban single-use plastic products by 2030.

Click here to download PDF material : CA 16.06.2022