TNPSC Current Affairs – April 26, 2022

0
28

C.A.26.04.2022 (Tamil Version)

 

  1. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு அளிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது

 

  1. சென்னை துறைமுகத்துக்கு நல்லெண்ண பயணமாக வங்கதேசத்தின் கடல்படைக்கப்பல் கமர் உஸ்மான் வந்துள்ளது

 

  1. மலேரியா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்கான தேசிய விருது தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று (25.4.2022) நடைபெற்ற உலக மலேரியா தின விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது

 

  1. ராணுவத்துக்கான செலவினத்தை 2021-ம் ஆண்டில் ரூபாய்86லட்சம் கோடியாக இந்தியா அதிகரித்துள்ளது. இது முந்தய ஆண்டை விட 0.9% அதிகம்.

 

  1. மாறிவரும் சர்வதேச சூழலை எதிர்கொள்ளும் வகையில் வர்த்தக தொழில்நுட்ப மையத்தை அமைக்க இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் முடிவுசெய்துள்ளது

 

  1. டெல்லியில் உள்ள சப்தர்ஜங் விமான நிலைய ஓடுபாதையில் “யோக் பிரபா” என்ற பெயரில் யோகா பயிற்சி நடைபெற்றது

 

  1. உலக பணக்காரர்கள் வரிசையில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் கெளதம் அதானி.

 

C.A.24.04.2022 (English Version)

  1. Amendment Bill to give State Government the power to appoint Vice Chancellors in Universities in Tamil Nadu passed in the Legislative Assembly

 

  1. Qamar Usman, a naval vessel from Bangladesh, has arrived in Chennai on a goodwill visit

 

  1. Tamil Nadu has been awarded the National Award for Excellence in Malaria Prevention. The award was presented at the World Malaria Day celebrations held in Delhi yesterday (25.4.2022)

 

  1. India has increased its military expenditure to Rs 5.86 lakh crore by 2021. This is 0.9% more than the previous year.

 

  1. India and the European Union have decided to set up a trade technology hub to cope with the changing international environment

 

  1. A yoga practice called “Yog Prabha” was held on the runway of Safdarjung Airport in Delhi

 

  1. Gautam Adani has moved up to 5th position in the list of richest people in the world.

Click here to download PDF material: CA 26.04.2022