TNPSC Current Affairs – April 22, 2022

0
25

C.A.22.04.2022 (Tamil Version)

 

  1. செயற்கை நுண்ணறிவு, புதுப்பிக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்றுவதன் மூலமாக இந்தியாவும் பிரிட்டனும் உலகுக்கே வழிகாட்டி வருவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்

 

  1. டெல்லியில் நேற்று (21.4.2022) நடைபெற்ற குடிமைப்பணிகள் தினவிழாவில் பொதுநிர்வாகத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக “பிரதமர் விருதை” உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்ட ஆட்சியர் ஸ்வாதி பதௌரியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

 

  1. வாடகை தாய் மூலம் குழந்தை பெரும் அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 9 மாதங்கள் விடுப்பு அளிக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

 

  1. ஆதரவற்றவர்களாக கருதி 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கையர்களுக்கு மாத உதவித்தொகை வழங்க அரசு பரிசீலிக்கும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்

 

  1. 2022-ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் இந்திய மாணவர்கள் வெளி நாடுகளில் கல்வி பயில்வதாக கூறப்பட்டுள்ளது
  • ஆஸ்திரேலியா – 1,00,009
  • சவூதி அரேபியா – 65,800
  • பிரிட்டன் – 55,465
  • ஜெர்மனி – 34,864
  • ஐக்கிய அரபு அமீரகம் – 1,64,000
  • அமெரிக்க – 4,65,791
  • ரஷ்யா – 18,039
  • கத்தார் – 46,000
  • ஓமன் – 39,550

 

C.A.22.04.2022 (English Version)

  1. British Prime Minister Boris Johnson has said that India and Britain are leading the world by working together in areas including artificial intelligence and renewable energy.

 

  1. Prime Minister Narendra Modi presented the “Prime Minister’s Award” to Uttarakhand’s Samoli District Collector Swati Baduria for outstanding service to the public administration at the Civil Services Day celebrations in Delhi yesterday (21.4.2022).

 

  1. Social Welfare Minister Geeta Jeevan has said that 9-month leave will be given to female government employees and teachers who have children through surrogacy.

 

  1. Social Welfare Minister Geetha Jeevan has said that the government will consider giving a monthly stipend to transgender people over the age of 18 who are considered helpless.

 

  1. It is said that by 2022, a large number of Indian students will be studying abroad
  • Australia – 1,00,009
  • Saudi Arabia – 65,800
  • UK – 55,465
  • Germany – 34,864
  • United Arab Emirates – 1,64,000
  • US – 4,65,791
  • Russia – 18,039
  • Qatar – 46,000
  • Oman – 39,550

Click here to download PDF material :CA 22.04.2022