TNPSC Current Affairs – April 21, 2022

0
28

C.A.21.04.2022 (Tamil Version)

 

  1. இந்தியாவில் பாரம்பரிய மருந்து உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுஷ் பொருட்களின் தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் அவற்றின் மீது ஆயுஷ் குறியீடு பதிவிடும் நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

 

  1. இந்தியாவில் ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, யுனானி மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய சிகிச்சை) மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக பெற விரும்பும் வெளிநாட்டவருக்கு “ஆயுஷ் விசா” (ஆயுஷ் நுழைவு அனுமதி) என்ற புதிய நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  1. நீர்நிலை சீரமைப்பு மற்றும் கொரோனா தடுப்புக்கான உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கியதற்கான மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி 2020 என்கிற தலைப்பில் இரண்டு விருதுகளை சென்னை மாநகராட்சி பெற்றுள்ளது

 

  1. மதுரையில் கேளரங்கம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்

 

  1. தமிழகத்தில் புதிதாக மூன்று இடங்களில் தொழில் பேட்டைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் தா மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்

 

  1. பி 75 திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள 6-வைத்து மற்றும் கடைசி நீர்மூழ்கி கப்பலான வாக் ஷீர் மும்பையில் உள்ள அறிமுகம் செய்யப்பட்டது

 

  1. குஜராத் மாநிலத்தில் பழங்குடி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தகோத் மாவட்டத்தில் ரூபாய் 20,000 கோடி ரூபாய் முதலீட்டில் மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

 

  1. வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா அதிக வருவாய் கொண்ட நாடாக மாறவேண்டும் என்று ‘நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்

 

C.A.21.04.2022 (English Version)

  1. Prime Minister Narendra Modi has said that the practice of affixing AYUSH coding on traditional AYUSH products manufactured locally to guarantee the quality and reliability of locally manufactured AYUSH products in India will be introduced soon.

 

  1. It has been reported that a new procedure called “AYUSH Visa” (AYUSH Entry Permit) will soon be introduced in India for foreigners wishing to seek AYUSH (traditional medicine including Ayurveda, Yoga, Unani and Homeopathy) medical treatment.

 

  1. Chennai Corporation has won two awards from the Central Government on Smart City 2020 for excellence in water reclamation and corona prevention infrastructure.

 

  1. Higher Education Minister Ponmudi has said that the government will take steps to set up a mockery in Madurai

 

  1. Minister Tha Mo Anparasan has said that industrial hoods will be set up in three new places in Tamil Nadu

 

  1. Wax Shire, a 6-hull and last submarine built under the P75 project, was launched in Mumbai.

 

  1. Prime Minister Narendra Modi has announced an investment of Rs 20,000 crore to set up an electric locomotive factory in the Dakot district, which has a large tribal population in Gujarat.

 

  1. India should become a high-income country by 2047, says Finance Commission CEO Amitabh Kanth

Click here to download PDF material :CA 21.04.2022