C.A.17.04.2022 (Tamil Version)
- சுதந்திரபோராட்ட மாவீரர் தீரன் சின்னமலையின் 266-வது பிறந்தநாள் இன்று (17.4.2022) கொண்டாடப்படுகிறது
- தொலை மருத்துவ சேவையில் பலன்களை அறிந்து அதை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள் என்று மத்திய சுகாதாரத்துரை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்
- நாடு முழுவதும் 1,17,400 ஆயுஷ்மான் பாரத் சுகாதார நலவாழ்வு மையங்கள் இயங்கி வருகிறது. அதனை வரும் 2022 டிசம்பர் மாதத்துக்குள் 1,50,000 ஆக அதிகரிக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு உள்ளது
- இ-சஞ்சீவினி என்ற வலைத்தளம் மூலமாக தோலை மருத்துவ சேவை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
- தலைசிறந்த பொது நிர்வாகத்துக்கான பிரதமரின் விருதுக்கு விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உடான் திட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது
- பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் புதிய அவைத்தலைவராக முன்னாள் பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்
- ராமேஸ்வரத்தில் 108 அடி உயர ஹனுமான் சிலை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
- பஞ்சாபில் ஜூலை 1-ம் தேதி முதல் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு
C.A.17.04.2022 (English Version)
- Today (17.4.2022) is the 266th birthday of freedom fighter Deeran Chinnamalai.
- Federal Health Minister Manzuk Mandavia has said that people are increasingly using the telemedicine service because of its benefits
- There are 1,17,400 Ayushman Bharat Health and Wellness Centers operating across the country. The federal government aims to increase it to 1,50,000 by December 2022
- It is reported that the dermatological service is provided through the website e-Sanjeevini
- The project has been selected with the Ministry of Civil Aviation for the Prime Minister’s Award for Outstanding Public Administration
- Former Prime Minister Raja Pervez Ashraf has been elected as the new Speaker of the Parliament of Pakistan
- Prime Minister Modi has said that a 108-foot-tall statue of Hanuman will be erected in Rameshwaram
- In Punjab, 300 units of electricity will be provided free of cost for the first month from July 1. Chief Minister Bhagwant Mann’s announcement