TNPSC Current Affairs – April 10, 2022

0
32

C.A.10.04.2022 (Tamil Version)

 

  1. உலக ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் போட்டி மகளிர், கலப்பு இரட்டையர் பிரிவில் முதன் முறையாக இந்தியா சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது

 

  1. மேம்படுத்தப்பட்ட பினாக எம் கே 1 ராக்கெட் அமைப்பு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது

 

  1. இந்தியாவின் வாழைப்பழம் மற்றும் இளம் மக்காசோளம் (பேபி கார்ன்) ஆகியவை கனடா நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கான இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

  1. செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்கான சிறப்பு பணி அதிகாரியாக தாரேஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்

 

  1. தேர்தலுக்கு முன்னும் மற்றும் பின்னரும் இலவசங்களை அறிவிப்பதை கட்டுப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

 

C.A.10.04.2022 (English Version)

  1. India wins World Squash Doubles Championship for the first time in women’s, mixed doubles

 

  1. The MK1 rocket system was successfully tested as an upgrade

 

  1. An agreement has been finalized between the two countries for the export of Indian bananas and young maize (baby corn) to Canada.

 

  1. Tharesh Ahmed has been appointed Special Task Force Officer to host the Chess Olympiad

 

  1. The Election Commission has said in the Supreme Court that it cannot restrict the announcement of freebies before and after elections

Click here to download PDF material : CA 10.04.2022