TNPSC Current Affairs – April 08, 2022

0
33

C.A.08.04.2022 (Tamil Version)

 

  1. அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக கறுப்பினதை சேர்ந்த கேதன்ஜி பிரவுன் ஜாக்ஸன் நியமிக்கப்பட்டுள்ளார்

 

  1. பிரான்சில் நேற்று (7.4.2022) ஜி 7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்

 

  1. நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் கூட்டுகுடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்

 

  1. கலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி: தைவான் நிறுவனத்துடன் 1000 கோடி ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இதனால் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

  1. தூய்மையான உணவு வளாக திட்டத்தின் கீழ் சென்னை இணைப்பு பெட்டி தொழிற்சாலைக்கு 5-நட்சத்திர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

 

  1. மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டம் செல்லும். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு

 

C.A.08.04.2022 (English Version)

  1. Kinduji Brown Jackson was appointed by blacksmiths of the US Supreme Court

 

  1. In France yesterday (7.4.2012) Foreign Ministers of G7 countries meet and advised

 

  1. Minister K N Nehru said that the coalition plan would be executed in Namakkar, Thanjavur, Chengalpattu, Tirunelveli and Perambalur districts

 

  1. Shoe design and production: 1000 crore contract with Taiwan is signed in the presence of Chief Minister Stalin. This is mentioned that 20,000 people are available for employment.

 

  1. The ICF has been granted 5-star certificate under the purest food premises

 

  1. In medical courses, the state of the Tamil Nadu government will provide 7.5% reservation for government school students.High Court Chief Justice Session Judge

 

Click here to download PDF material : CA 08.04.2022