C.A.04.04.2022 (Tamil Version)
- காவல்துறையின் உதவிகளை உடனடியாக பெரும்வகையில் “டயல் 100 – மொபைல் ஆப்” அறிமுகம். முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைத்தார்.
- மத்திய வெளியுறவு செயலராக வினய் மோகன் குவாத்ரா நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது
- குற்றவியல் அடையாள விதிமுறை மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது
- உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் தொகுதி மறுசீரமைப்பு குழு மக்களிடம் கருத்துக்களை கேட்டுள்ளது
- பிரபல இசை விருதுகளில் ஒன்றான ‘கிராமி விருது’ இந்தியாவை சேர்ந்த ரிக்கி கெஜ் (புதிய ஆல்பம் பிரிவு) மற்றும் ஃபால்குனி ஷா (குழந்தைகளுக்கான சிறந்த ஆல்பம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
C.A.04.04.2022 (English Version)
- Introducing the “Dial 100 – Mobile App” which immediately enlisted the help of the police. Chief Stalin initiated.
- Vinay Mohan Quadra has been appointed Union Foreign Secretary, according to the Union Ministry of Personnel
- The Lok Sabha has approved the Criminal Identity Rules Bill
- The Jammu and Kashmir Constituency Reconstruction Committee headed by former Supreme Court Judge Ranjana Prakash Desai has sought the views of the people.
- One of the most popular music awards, the ‘Grammy Award’ went to Ricky Cage (new album category) and Falconi Shaw (best children’s album) from India.