Home GOVERNMENT EXAMS TNPSC Curent Affairs – May 25, 2022

TNPSC Curent Affairs – May 25, 2022

0
31

C.A.25.05.2022 (Tamil Version)

 

  1. இரைப்பை குடல் எண்டோஸ்கோபி சிறப்பு நிபுணர் டாக்டர் டி.எஸ்.சந்திரசேகருக்கு அமெரிக்காவின் ஜீரண மண்டல மருத்துவமனை அமைப்பின் சார்பாக “கிரிஸ்டல்” விருது வழங்கப்பட்டுள்ளது. மருத்துவத்துறையின் அளப்பரிய சேவையாற்றியமைக்காக இந்த விருது வழங்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்க மருத்துவத்துறையின் உயரிய விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும்.

 

  1. தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை தலைமை கணக்காயராக கே.பி.ஆனந்த் நேற்று (24.5.2022) பொறுப்பேற்றார்.

 

  1. களிமேடு தேர் மின்விபத்து விசாரணை அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஒரு நபர் குழு விசாரணை அலுவலர் குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.

 

  1. உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேஸஸ் மீண்டும் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் இந்த பதவியை வகிப்பார்.

 

C.A.25.05.2022 (English Version)

  1. DS Chandrasekhar, Specialist in Gastrointestinal Endoscopy, has been awarded the “Crystal” Award on behalf of the Gastroenterology Hospital of America. It has been reported that this award is given for outstanding service to the medical profession. This is the first time that a person from Tamil Nadu has received the highest award of the American Medical Association.

 

  1. KP Anand took over as the Chief Accountant for Tamil Nadu and Puducherry yesterday (24.5.2022).

 

  1. Kumar Jayant, a one-man team investigating officer, said the report on the Kalimedu chariot accident would be submitted to the government soon.

 

  1. Tetros Adenom Caprias has been re-elected President of the World Health Organization. Through this he will hold this post for the next 5 years.

Click here to download PDF material: CA 25.05.2022