Home GOVERNMENT EXAMS Current Affairs – March 13, 2022

Current Affairs – March 13, 2022

0
30

C.A.13.03.2022 (Tamil Version)

  1. சிறந்த மாவட்ட திறன் திட்டம் மற்றும் செயலாக்கத்துக்காக கரூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் டி பிரபுசங்கர் (முதல் இடம்) கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் (இரண்டாம் இடம்) தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கே செந்தில்ராஜ் (மூன்றாம் இடம்) ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
  2. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறைக்கான நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர் லால் (முதல் இடம்), கன்யாகுமரி
  3. மாவட்ட கலெக்டர் எம் அரவிந்த் (இரண்டாம் இடம்) பெற்றுள்ளனர்
  4. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்கான முதல் பரிசு திருவண்ணாமலை மாவட்டத்துக்கும், இரண்டாம் பரிசு தேனி மாவட்டத்துக்கும், மூன்றாம் பரிசு நாமக்கல் மாவட்டத்துக்கும் வழங்கப்பட்டது
  5. மாற்று திறனாளிகளுக்காக சிறப்பாக பணியாற்றிய நீலகிரி மாவட்ட கலெக்டர் ஜெ இன்னசன்ட் திவ்யா மற்றும் சிவகங்கை மாவட்ட கலெக்டர் பி மதுசூதனன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது
  6. சுத்தம்,சுகாதாரம், பாதுகாப்பான பராமரிப்பு ஆகியவற்றுக்காக கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் கிடைத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத்திடம் முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.
  7. இலங்கையில் உள்ள சம்பூரில் இந்தியா உதவியுடன் 100 மெகாவாட் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
  8. தமிழக அரசுக்கு, பத்திரப்பதுவுத்துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டில் ரூபாய் 12,700 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அமைச்சர் பி மூர்த்தி தெரிவித்துள்ளார்.
  9. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (PF) திட்டத்துக்கான வட்டி விகிதம்5%-ல் இருந்து 8.1% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

 

C.A.13.03.2022 (English Version)

  1. Karur District Collector D. Prabhusankar (1st place) Coimbatore District Collector Sameeran (2nd place) and Thoothukudi District Collector K. Senthilraj (3rd place) were awarded for the best District Skills Plan and Implementation.
  2. Ramanathapuram District Collector Sankar Lal (first place), Kanyakumari District Collector M Aravind (second place) won the award for the best implementation of welfare schemes for the Department of Medicine and Public Welfare.
  3. The first prize was awarded to Thiruvannamalai district, the second prize to Theni district and the third prize to Namakkal district for their outstanding implementation of various projects related to rural development and panchayat.
  4. Nilgiris District Collector J Innocent Divya and Sivagangai District Collector P Madhusoodanan were awarded for their outstanding work for the alternatively abled.
  5. Kovalam Beach has been awarded the Blue Flag Certificate for cleanliness, hygiene and safe maintenance. Chief Minister MK Stalin presented it to Chengalpattu District Collector Rahul Nath.
  6. An agreement has been reached to set up a 100 MW solar power plant at Sampur in Sri Lanka with the assistance of India
  7. Minister P Murthy has said that the Government of Tamil Nadu has received unprecedented revenue of Rs 12,700 crore in the securities sector in the current year.
  8. The interest rate for the Workers’ Provident Fund (PF) scheme has been reduced from 8.5% to 8.1%.

Click here to download PDF material: CA 13.03.2022