Current Affairs March 09, 2022

0
26

C.A.09.03.2022 (Tamil Version)

  1. குடும்ப தலைவிகள் பெயரில் அரசு வீடுகள் : முதல்வர் ஸ்டாலின் அறிவுப்பு
    1. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியமானது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    2. இனி இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வீடுகள் அனைத்து குடும்ப தலைவிகள் பெயரில் தான் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
  2. தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உட்பட மொத்தம் 29-பேருக்கு “மகளிர் சக்தி புரஸ்கர் விருதை” குடியரசுத்தலைவர் வழங்கினார்.
  3. குழந்தைகள் நலனுக்காக பணியாற்றிவரும் கிரிஜா குமார்பாபுவுக்கு ஓளவையார் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
  4. அடிப்படை அம்சங்களை கொண்ட மொபைல்களுக்கும் UPI வசதியை ரிசர்வ் பேங்க் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தொடங்கி வைத்தார்.
  5. இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் 2631 மாற்றுத்திறனாளிகள் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர்
  6. தமிழக இளைஞர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேச மற்றும் எழுத திறன் பயிற்சிகளை வழங்க, “நான் முதல்வன்” திட்டத்தின் ஒருபகுதியாக திறன் மேம்பாட்டுக்கழகம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கையெழுத்தானது
  7. தெலுங்கானா மாநிலத்தில் வனபர்த்தியில், “நம் ஊர், நம் பள்ளி” என்னும் திட்டத்தை முதல்வர் கே சந்திரசேகர ராவ் தொடங்கி வைத்தார். இதன் மூலம் வரும் கல்வியாண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் கல்வித்தரம் உயர்த்தப்படுவதுடன் LKG வகுப்புகளுக்கு ஆங்கில கல்வி முறை அமல்படுத்தப்படுகிறது.
  8. போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டில் இருந்து ஆபரேஷன் கங்கா மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டதை போல முந்தய காலங்களிலும் நடந்துள்ளது.
    1. 2006 – ஆபரேஷன் ககூன்இஸ்ரேல் மாற்றம் லெபனான் இடையில் போர்
    2. 2011 – ஆபரேஷன் சோஃப் ஹோம்கமிங்லெபனான் உள்நாட்டு போர்
    3. 2015 – ஆபரேஷன் ரஹாட்ஏமன் போர்

 

C.A.09.03.2022 (English Version)

  1. Government houses in the name of women family heads: Chief Minister Stalin’s notice
    1. The Tamil Nadu Housing Board has been renamed as the Tamil Nadu Urban Housing Development Board.
    2. Chief Minister Stalin has announced that the houses provided under this scheme will no longer be provided in the name of women family heads
  2. The President presented the “Women’s Power Award” to a total of 29 people, including 3 from Tamil Nadu.
  3. Chief Minister Stalin presented the Ovvavaiyar Award to Kirija Kumarbabu, who has been working for the welfare of children
  4. Reserve Bank Governor Shakti Kantha Das launched the UPI facility for ordinary mobile phones with basic features.
  5. Tamil Nadu Open University has the highest number of physically challenged graduates in India with 2631 graduates
  6. A Memorandum of Understanding was signed between the Skills Development Institute and the British Council under the leadership of Chief Minister Stalin as part of the “Naan Muthalvan” project to provide Tamil speaking and writing skills training to Tamil Nadu youth.
  7. Chief Minister K Chandrasekara Rao launched the “Our Home, Our School” project in Vanaparthi, Telangana. This will enhance the quality of education in all schools from the coming academic year and implement the English education system for LKG classes.
  8. The same thing has happened in the past as the rescue of Indians by “Operation Ganga” from war-torn Ukraine.
    1. 2006 – Operation Cocoon – Israel transition war between Lebanon
    2. 2011 – Operation Sof Homecoming – Lebanon Civil War
    3. 2015 – Operation Rahat – Yemen war

Click here to download PDF material : CA 09.03.2022