Home GOVERNMENT EXAMS Current Affairs – March 03, 2022

Current Affairs – March 03, 2022

0
36

Current Affairs – March 03, 2022 (Tamil Version)

 

  1. ஆபரேஷன் கங்கா” மீட்பு நடவடிக்கையின் கீழ் உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை

 

  1. தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் நடைபெற்ற முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற IAS அதிகாரி W.C டேவிதார் தலைமையில் ஒருநபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. (மொத்தம் 11 பெரு நகரங்கள், மொத்த திட்டங்கள்:664)

 

  1. அரசு மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம். ரேலா மருத்துவமனையின் மருத்துவர்கள் இந்த அறுவைசிகிச்சைகளை மேற்கொள்வார்கள்.

 

  1. இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் தலைவராக மாதவி புரி பதவியேற்பு. SEBI-யின் தலைவராக இருந்த அஜய் தியாகின் பதவிக்காலம் முடிந்தது. (SEBI-யின் பதவிக்காலம் : 5 ஆண்டுகள்)

 

  1. “முதுமையும் சுகமே” – டாக்டர் சி.அசோக் எழுதிய நூல் வெளியீடு

 

Current Affairs – March 03, 2022 (English Version)

 

  1. Operation Ganga is a rescue operation to rescue Indians safely from Ukraine’s neighbours

 

  1. A one-man inquiry committee headed by retired IAS officer W.C Davidar has been set up to probe allegations of misconduct in Smart City projects in Tamil Nadu. (Total 11 major cities, Total project 664)

 

  1. Memorandum of Understanding for Liver Transplant Surgery in Government Hospitals. Doctors at Rela Hospital will perform these surgeries.

 

  1. Madhavi Puri takes over as Chairman of the Stock Exchange of India. The tenure of Ajay Thiag, who was the chairman of SEBI, has come to an end. (: 5 years)

 

  1. “Aging and comfort” – Publication of the book by Dr C. Ashok

 

Click here to download PDF material : CA 03.03.2022