TNPSC Current Affairs – April 11, 2022

0
26

C.A.11.04.2022 (Tamil Version)

 

  1. பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து, பிரதமர் பதவிக்கு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷெரிப் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்

 

  1. தேசிய அளவிலான கல்வி தரத்தில் தமிழகம் 22-வது இடத்தில இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் இ பாலகுருசாமி தெரிவித்துள்ளார்

 

  1. குஜராத் மாநிலத்தில் “சீமதர்ஷன்”என்ற எல்லை சுற்றலா திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்

 

  1. பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு புதுவை மற்றும் காரைக்காலில் தொடங்கியது

 

  1. ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித நேய கலாச்சார பேரவை சார்பில் முதுவை.ஹிதாயத்துல்லாவுக்கு சி.பா.ஆதித்தனார் விருது வழங்கப்பட்டது.

 

 

C.A.11.04.2022 (English Version)

  1. Pakistan Muslim League-Nawaz (PML-N) leader Shahbaz Sharif has filed his candidature for the post of Prime Minister following the overthrow of the Imran Khan-led government in Pakistan.

 

  1. Former Anna University Vice Chancellor Vander E Balakurusamy has said that Tamil Nadu is ranked 22nd in the national level in education

 

  1. Union Home Minister Amit Shah has launched a border tour project called “Seemadarshan” in Gujarat

 

  1. The first round of voting for the French presidential election has begun in Puduvayal and Karaikal

 

  1. Hidayathullah was awarded the CPA Adithyanar Award on behalf of the Humanitarian Cultural Council of the United Arab Emirates.

Click here to download PDF material: CA 11.04.2022