Current Affairs – March 23, 2022

0
31

C.A.23.03.2022 (Tamil Version)

  1. அடுத்த நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை 8.5% என்ற அளவு குறைந்துள்ளதாக தரமதிப்பீடு நிறுவனமான Fitch தெரிவித்துள்ளது

 

  1. சட்டப்பேரவை வளாகத்துக்குள் அவைத்தலைவருக்கு முன்பாக செல்லும் நபராக (துபாஷி) முதன் முறையாக ராஜலக்ஷ்மி என்ற பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

 

  1. உலக அளவில் வீடுகளின் விலை அதிகரிப்பு பட்டியலில் இந்தியா 51-வது இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

 

  1. சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூபாய் 4,750 ஆக நிர்ணயம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

 

  1. ஆண்டின் சிறந்த வர்த்தகருக்கான விருது : வாக்கரூ நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் வி நௌஷாத்.

 

C.A.23.03.2022 (English Version)

  1. India’s economic growth forecast for next fiscal falls to 8.5%, according to rating agency Fitch
  2. For the first time, a woman named Rajalakshmi has been appointed as the person (Dubashi) to walk in front of the Speaker of the Legislature.
  3. India ranks 51st in global housing price hike
  4. The Union Cabinet has approved setting the minimum support price for jute at Rs 4,750
  5. Award for Best Businessman of the Year: V Noushad, Managing Director, Wakru.

Click here to download PDF material: CA 23.03.2022