TNPSC Current Affairs – July 25, 2022

C.A.25.07.2022 (Tamil Version) ஜூலை 22 தேசிய மாம்பழ தினமாக கொண்டாடப்பட்டது நாளை முதல் 5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட 5ஜி தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலம் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. மொத்தம் 72 ஜிகாஹெர்ட்ஸ் (GHz) ஸ்பெக்ட்ரம், ₹4.3 டிரில்லியன் மதிப்புள்ள மற்றும் 20 ஆண்டுகள் செல்லுபடியாகும் காலம் ஏலத்தின் போது விற்பனைக்கு வரும். மெஷின்-டு-மெஷின் கம்யூனிகேஷன்ஸ், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி), செயற்கை நுண்ணறிவு (ஏஐ)Continue reading “TNPSC Current Affairs – July 25, 2022”

TNPSC Current Affairs – July 24, 2022

C.A.24.07.2022 (Tamil Version) நாட்டில் வருமான வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டதை நினைவுகூரும் வகையில், வருமான வரித் துறை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 24 ஆம் தேதியை வருமான வரி தினம் அல்லது ‘ஆய்கார் திவாஸ்’ என்று அனுசரிக்கிறது. ஜூலை 24, 1860 இல், சர் ஜேம்ஸ் வில்சன் இந்தியாவில் முதல் முறையாக வருமான வரியை அறிமுகப்படுத்தினார். குரங்கு அம்மை சர்வதேச சுகாதார நெருக்கடி குரங்கு அம்மை நோய் சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்புContinue reading “TNPSC Current Affairs – July 24, 2022”

TNPSC Current Affairs – July 22, 2022

C.A.22.07.2022 (Tamil Version) பை தோராய நாள் ஜூலை 22.. எல்லையற்ற மாறிலி pi(π) க்கு அர்ப்பணிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தற்போது நடைபெற்ற 15-வது குடியரசுத் தலைவர் தேர்தலில், பா.ஜ.க வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட திரௌபதி முர்மு அமோக வெற்றிபெற்றிருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் முதல் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் என்ற புகழைப் பெற்றிருக்கிறார். வரும் ஜூலை 25-ம் தேதி இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்கவிருக்கிறார். சர்வதேச எரிசக்தி விருது இந்தியContinue reading “TNPSC Current Affairs – July 22, 2022”

TNPSC Current Affairs – July 21, 2022

C.A.21.07.2022 (Tamil Version) 21-07-22 இன்று சுதந்திர போராட்ட வீரரும், இலக்கியத்தில் முக்கிய படைப்பாளியுமான உமாசங்கர் ஜோஷி (1911). நோபல் பரிசு பெற்ற சிறந்த எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான எர்னஸ்ட் ஹெமிங்வே (1899) ஆகியோரின் பிறந்த தினம். ஆப்பிரிக்க சிவிங்கியை மறு அறிமுகம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) தாக்கல் செய்த மனுவுக்கு, உச்ச நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியது. ஆப்பிரிக்க சிவிங்கியை இந்தியாவில் எந்தப் பகுதியில் விடுவிக்கContinue reading “TNPSC Current Affairs – July 21, 2022”

TNPSC Current Affairs – July 21, 2022

C.A.20.07.2022 (Tamil Version) சர்வதேச நிலவு தினம் 2022: ஜூலை 20, 1969 அன்று, அமெரிக்க விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் ஆகியோர் சந்திர கிரகத்தை அடைந்த முதல் மனிதர்கள் ஆனார்கள்.   பேரழிவு ஆயுதங்கள் தடுப்பு மசோதா மாநிலங்களவையில் கடும் அமளிக்கு மத்தியில் பேரழிவு ஆயுதங்கள் தடுப்பு மசோதாவை வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அறிமுகம் செய்தார். பேரழிவை ஏற்படுத்தும்  ஆயுதங்களை கொள்முதல் செய்ய நிதியுதவி அளிப்பதை தடுப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதால் இந்தContinue reading “TNPSC Current Affairs – July 21, 2022”

TNPSC Current Affairs – July 19, 2022

C.A.19.07.2022 (Tamil Version) நளபட் பாலாமணி அம்மா மலையாளத்தில் எழுதிய ஒரு இந்திய கவிஞர். அம்மா, முத்தாசி, மழுவின் கதை ஆகியவை அவரது பிரபலமான படைப்புகளில் சில. பத்ம பூஷன், சரஸ்வதி சம்மான், சாகித்ய அகாடமி விருது மற்றும் எழுத்தச்சன் விருது உட்பட பல விருதுகள் மற்றும் கௌரவங்களைப் பெற்றவர். பிறப்பு: 19 ஜூலை 1909, புன்னயூர்குளம்   இந்தியத் துப்பாக்கிச் சுடுதல் வீரர் மைராஜ் அகமது கான் ஐஎஸ்எஸ்எஃப் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பையில் ஆடவர் ஸ்கீட்Continue reading “TNPSC Current Affairs – July 19, 2022”

TNPSC Current Affairs – July 18, 2022

C.A.18.07.2022 (Tamil Version) 18-07-22 இன்று சர்வதேச நெல்சன் மண்டேலா தினம். நிறவெறிக்கு எதிராக போராடியவரும், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலா (1918), தெற்காசியாவின் முதல் பெண் மருத்துவரும், பிரிட்டிஷ் பேரரசின் முதல் பெண் பட்டதாரிகளில் ஒருவருமான காதம்பினி கங்குலி (1861) பிறந்த நாள்.   குடியரசு தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் வாக்களிக்கிறார்கள். இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்காவும்Continue reading “TNPSC Current Affairs – July 18, 2022”

TNPSC Current Affairs – July 17, 2022

C.A.17.07.2022 (Tamil Version) சர்வதேசநீதிக்கானஉலகதினம்ஆண்டுதோறும்ஜூலை 17 அன்றுஅனுசரிக்கப்படுகிறது.   அரசு மருத்துவமனைகளில் குடும்ப கட்டுப்பாடு காப்பீட்டு திட்டத்தின் கீழ் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் ஒரு வாரத்தில் இறந்துவிட்டால், அவரின் குடும்பத்திகு வழங்கப்பட்டு வந்த இழப்பீடு தொகை 2 லட்சம் ரூபாயில் இருந்து, 4 லட்சம் ரூபாயாக் உயர்த்தப்பட்டிருப்பதாகவும், ஒரு மாத காலத்திற்குள் இறந்தால் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு என்பதை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி இருப்பதாகவும், குடும்பக் கட்டுப்பாடு தோல்வி அடைந்தால் வழங்கப்படும்Continue reading “TNPSC Current Affairs – July 17, 2022”

TNPSC Current Affairs – July 16, 2022

C.A.16.07.2022 (Tamil Version) உலக பாம்பு தினம் – உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகையான பாம்புகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க ஆண்டுதோறும் ஜூலை 16 அன்று அனுசரிக்கப்படுகிறது.   தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் சென்னை ஐஐடி ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து 4-வது முறையாக முதலிடத்தை பெற்றுள்ளது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்வி நிறுவனங்கள் முதல் 10 இடத்திற்கு வந்துள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 2022-ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலைContinue reading “TNPSC Current Affairs – July 16, 2022”

TNPSC Current Affairs – July 16, 2022

C.A.15.07.2022 (Tamil Version) உலக இளைஞர் திறன் தினம் உலக இளைஞர் திறன் தின தீம் 2022 “எதிர்காலத்திற்கான இளைஞர் திறன்களை மாற்றுதல்”   இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைக் கொண்ட ஐ2யு2 கூட்டமைப்பு, நடைமுறை ஒத்துழைப்புக்கான சிறந்த உதாரணமாகத் திகழ்வதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். ஐ2யு2 கூட்டமைப்பின் முதலாவது மாநாடு காணொலி வாயிலாக வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பிரதமா் மோடி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமா்Continue reading “TNPSC Current Affairs – July 16, 2022”