TNPSC Current Affairs – Sep 25, 2022

CA 25.09.2022(Tamil Version) மாநில செய்திகள் 1. பசுமை தமிழ்நாடு ‘பசுமை தமிழ்நாடு’ இயக்கத்துக்கு தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த இயக்கத்தின் தொடக்க கட்டமாக நிகழாண்டில் 2.80 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பள்ளி மாணவர்களுடன் இணைந்து அவர் தொடங்கினார். தமிழ்நாட்டின் காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை மாநிலத்தின் நிலப்பரப்பில் 33 சதவீதமாக உயர்த்த பசுமை தமிழ்நாடு இயக்கத்தை ஏற்படுத்துவதற்கான அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டது. அதன்படி உருவாக்கப்பட்டுள்ள பசுமைContinue reading “TNPSC Current Affairs – Sep 25, 2022”

TNPSC Current Affairs – Sep 24, 2022

CA 24.09.2022(Tamil Version) மாநில செய்திகள் 1. உறுப்பு தான நடவடிக்கைகளில் தமிழகம் முதலிடம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதமரின் ஆரோக்கிய திட்டத்தின் நான்காம் ஆண்டு நிறைவு விழா மற்றும் உறுப்பு மாற்று விழிப்புணர்வு தின நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்றது. அந்நிகழ்வை தொடக்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி முதல் மத்திய அரசின் பிரதமரின் மக்கள்Continue reading “TNPSC Current Affairs – Sep 24, 2022”

TNPSC Current Affairs – Sep 23, 2022

CA 23.09.2022(Tamil Version) முக்கிய தினங்கள் 1. 23.09.2022 இன்று தேசிய திரைப்பட தினம். சவுதி அரேபியாவின் தேசிய (1932) தினம். நெப்டியூன் கோள் பிரெஞ்சு வானியியலாளர் உர்பைன் லே வெரியர் மற்றும் பிரிட்டிஷ் வானியியலாளர் ஜோஹன் கோட்ஃபிரீட் ஆகியோரால் (1846) கண்டுபிடிக்கப்பட்டது. Mozilla Firefox Web browser (2002) வெளியிடப்பட்டது.  தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நீதிபதியும், ஐ.நா வின் முன்னாள் மனித உரிமை ஆணையாளருமான நவநீதம் பிள்ளை (1941), நவீன இந்திய இலக்கியத்தின் முக்கியத் தூண்களில்Continue reading “TNPSC Current Affairs – Sep 23, 2022”

TNPSC Current Affairs – Sep 22, 2022

CA 22.09.2022(Tamil Version) மாநில செய்திகள் 1. ‘வள்ளலார்-200‘ வள்ளலாரை சிறப்பிக்கும் வகையில் வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி சென்னையில் நடைபெற உள்ள விழாவில் ‘வள்ளலார்-200’ என்ற இலட்சினை, தபால் உறையை வெளியிட்டு ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவதற்காக பி.கே.கிருஷ்ணாராஜ்வானவராயர் தலைமையில் 14 உறுப்பினர்களை கொண்டContinue reading “TNPSC Current Affairs – Sep 22, 2022”

TNPSC Current Affairs – Sep 21, 2022

CA 21.09.2022(Tamil Version) முக்கிய தினங்கள் 1. 21.09.2022 சர்வதேச அமைதி தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது மாநில செய்திகள் 1. முதல்வர் காப்பீட்டு திட்டத்தில்  1.19 கோடி பேர்  பயன் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 1.19 கோடி பேர் பயனடைந்துள்ளதாக மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அவர்களுக்கு ரூபாய் 10,835 கோடி மதிப்பிலான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த காப்பீட்டு திட்டம் 2009 ஆம்Continue reading “TNPSC Current Affairs – Sep 21, 2022”

TNPSC Current Affairs – Sep 20, 2022

CA 20.09.2022(Tamil Version) மாநில செய்திகள் 1. பொறுப்பு தலைமை நீதிபதி நியமனம் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.ராஜாவை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த முனிஸ்வரநாத் பண்டாரி கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி ஓய்வு பெற்றார். அதையடுத்து உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம் துரைசாமி நியமிக்கப்பட்டார் இவர் செப்டம்பர் 21இல் பணி ஓய்வு பெற உள்ளார். 2. தமிழகம் மேகாலயம்Continue reading “TNPSC Current Affairs – Sep 20, 2022”

TNPSC Current Affairs – Sep 19, 2022

CA 19.09.2022(Tamil Version) முக்கிய தினங்கள் 1. 19.09.22 இன்று ஐக்கிய அமெரிக்கா நிலத்துக்கடியில் முதலாவது அணுகுண்டு (1957) சோதனையை நடத்தியது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (1965), இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற நாவல் ஆசிரியரும் கவிஞருமான சர்வில்லியம் ஜெரால்டு கோல்டிங் (1911) ஆகியோரின் பிறந்த தினம். மாநில செய்திகள் 1. இயற்கை வேளாண்மை கொள்கை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார் தமிழகத்தில் இயற்கை வேளாண்மைக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இதைContinue reading “TNPSC Current Affairs – Sep 19, 2022”

TNPSC Current Affairs – Sep 18, 2022

CA 18.09.2022(Tamil Version) மாநில செய்திகள் 1. நூல் வெளியீடு மயிலை திருவள்ளுவர் தமிழ் சங்கம் சார்பில் தமிழக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ‘மனம் நிறைந்த மக்கள் சேவை’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் நூலாசிரியரும், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம்.ராஜேந்திரன் பங்கேற்றார். 2. கீழடி அகழாய்வு சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் எட்டாம் கட்ட அகழாய்வில் தந்தத்தால் ஆன பெரிய மணி கண்டெடுக்கப்பட்டது. கீழடி கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் தமிழகContinue reading “TNPSC Current Affairs – Sep 18, 2022”

TNPSC Current Affairs – Sep 17, 2022

CA 17.09.2022(Tamil Version) முக்கிய தினங்கள் 1. 17.09.2022  சமூக நீதி நாள் தந்தை பெரியர் பிறந்த தினம் மாநில செய்திகள் 1. திருச்சியில் பெரியார் உலகம் பெரியார் பிறந்த தினத்தை ஒட்டி திருச்சியில் அமையுள்ள ‘பெரியார் உலகம்’ கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளன. திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் பெரியார் உலகம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 30 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் அமைய உள்ள இந்த பெரியார் உலகத்தில், 95 அடி உயரச்சிலை,Continue reading “TNPSC Current Affairs – Sep 17, 2022”

TNPSC Current Affairs – Sep 16, 2022

CA 16.09.2022(Tamil Version) முக்கிய தினங்கள் 1. 16.09.2022  உலக ஓசோன் தினம் மாநில செய்திகள் 1. காலை உணவு திட்டம் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் முதல்வர் தொடக்கி வைத்தார். அமெரிக்காவின் பல மாநிலங்களில் ஐரோப்பிய நாடுகளில் உணவு வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. பிரான்ஸ் நாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் காலை உணவுContinue reading “TNPSC Current Affairs – Sep 16, 2022”