TNPSC CUrrent Affairs -April 24, 2022

0
43

C.A.24.04.2022 (Tamil Version)

 

  1. உலக புத்தக நாள் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்,” அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்கள். உண்மை என்னும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி. ஒருவரை சந்திக்கும்போது புத்தகங்களை பரிமாறிக்கொள்வோம். ஆழ வாசிப்போம். புத்தகங்களை நேசிப்போம்” என்று தெரிவித்துள்ளார்

 

  1. உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புகளுக்கான விருதுகளுக்கு கல்லணை, வீராணம் ஏரி மற்றும் காளிங்கராயண் அணைக்கட்டு ஆகிய 3 கட்டமைப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

  1. பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு ஸ்ரீபெரம்பத்தூர் அருகே செங்காடு கிராமத்தில் இன்று நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

 

  1. ஆசிய கோப்பை வில்வித்தை போட்டி: இறுதிப்போட்டியில் இந்திய ஆடவர் அணி (அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான், அமன் சைனி) தங்கப்பதக்கம் வென்றுள்ளது

 

  1. ஜம்மு காஷ்மீர் சம்பா பகுதியில் இன்று நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் தினவிழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். அப்போது ரூபாய் 20,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

 

C.A.24.04.2022 (English Version)

  1. World Book Day is celebrated annually on April 23. Following this, Tamil Nadu Chief Minister MK Stalin said on his Twitter page, “Books are the key to the quest for knowledge. Books are the guide to the treasure of truth. When we meet someone, we exchange books. We read deeply. We love books.”

 

  1. Kallanai, Veeranam Lake and Kalingarayan Dam have been selected for the World Heritage Irrigation Framework Awards.

 

  1. Chief Minister Stalin participates in a special village council meeting to be held today at Senkadu village near Sriperumbudur on the eve of Panchayat Raj Day.

 

  1. Asian Cup Archery: Indian men’s team (Abhishek Verma, Rajat Chauhan, Aman Saini) win gold in final

 

  1. Prime Minister Narendra Modi is participating in the Panchayat Raj Day celebrations in the Samba area of ​​Jammu and Kashmir today. Then he starts welfare schemes worth Rs 20,000 crore.

 

Click here to download PDF material: CA 24.04.2022